“வெட்கத்தை உடைத்த துணிச்சல்! சென்னை ஏர்போர்ட்டை பணிய வைத்த நடிகையின் ‘சிங்கிள்’ வீடியோ!”
சென்னை விமான நிலையத்தில் சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் செயல்பாட்டில் இல்லாததால் தான் சந்தித்த சிரமம் குறித்து சின்னத்திரை நடிகை லதா ராவ் வெளியிட்ட வீடியோ சமூக…
