பாஜக டூ அதிமுக.. இப்போ அங்கேயும் பாய் பாய்! கௌதமியின் அரசியல் மூவ்.. அடுத்து என்ன?
பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான கௌதமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமான அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக, 2026 ஜூன் 14ஆம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
