”உன் கஷ்டம் தீரணும்னா அட்ஜெஸ்ட் பண்ணு..!” ஜோதிடத்தின் பெயரால் பாலியல் வேட்டை..?! கோவையை உலுக்கும் பகீர் புகார்..!
கோவை மாவட்டம். நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில், ஜோதிடம் பார்க்க வரும் பெண்களை வசீகர வார்த்தைகளால் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துவருவதாக ஜோதிடர் கார்த்திகேயன் என்பவர் மீது முதலமைச்சரின்…
