கேன்சரை வீழ்த்தி சிகரம் தொட்ட ‘மகாராணி’: உலகை மிரளவைத்த கேட் மிடில்டனின் மாஸ் சாதனை!
புற்றுநோயை வென்று உலகையே வியக்க வைத்தவர் பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேத்தரின் (கேட் மிடில்டன்). அண்மையில், புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட அவர், பிரிட்டனின் மிகவும் கடினமான “நேஷனல் த்ரீ பீக்ஸ் சேலஞ்ச்” (National Three Peaks Challenge) என்ற சவாலை வெற்றிகரமாக…
