ராணிப்பேட்டை மகேஸ்வரி – செஞ்சி ஹேமலதா தமிழகத்தை உலுக்கும் அடுத்தடுத்த குழந்தைகள் மாயம்… அதிகார வர்க்கம் மௌனம் சாதிப்பது ஏன்?
தடயமே…. இல்லை …. இந்த ஒற்றை வரிதான் இன்று தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது. இது வெறும் காவல்துறை அறிக்கையின் வரி அல்ல… இரண்டு ஏழைத் தாய்களின் கருவறையையே…
