அதிர்ச்சி! ஊட்டச்சத்து என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட ‘விபரீதம்’.. திறந்தவுடன் உறைந்துபோன கர்ப்பிணிப் பெண்!
மத்திய பிரதேச மாநிலத்தின் பந்தூர்னா மாவட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுப் பொட்டலத்தில் குட்டிப் பாம்பு ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பந்தூர்னா மாவட்டம், கார்காட் கம்டி கிராமத்தைச் சேர்ந்த மச்சலாபாய் துர்பே என்பவர்…
