“8 அடி 10 அங்குல கூந்தல்! உக்ரைன் சாதனையை முறியடித்து ‘கின்னஸ்’ வென்ற இந்தியப் பெண் ரேணு தரியால்!”
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தரியால் என்ற பெண், உலகிலேயே மிக நீளமான தலைமுடியைக் கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். இவரது கூந்தலின் நீளம்…
