“எம்.எல்.ஏ-க்களுக்கு கார்.. அப்போ ஊராட்சித் தலைவர்களுக்கு?” – மாணிக்கம் தாகூர் கொளுத்திப் போட்ட புது விவாதம்!
தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் கார் மற்றும் வாகனப் பராமரிப்புப் படி வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும்…
