“சர்ச்சைகளை தவிடுபொடியாக்கிய சூர்யாவின் ஒற்றை வரி! பாக்ஸ் ஆபீஸில் சரித்திரம் படைக்கும் ‘டோரதி’!”
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘டோரதி’ திரைப்படம், மக்களிடையேயும் திரைத்துறையினரிடையேயும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. சாதியக் கட்டமைப்பு மற்றும்…
