“சாப்பாட்டுல விஷமா? நீங்க ஆசையா வாங்குற கலர் அப்பளத்துல கலந்திருக்கும் ஆபத்து! தமிழக அரசின் அதிரடி தடை!
தமிழ்நாடு முழுவதும் கலர் அப்பளங்கள் தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகம் செய்வதற்கு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையும், தமிழக அரசும் அதிரடியாக முழுமையான தடை விதித்துள்ளன.…
