“விமர்சனங்களைத் தேடிப் பார்க்க நேரமில்லை, எல்லாரையும் திருப்திப்படுத்த நான் ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும்!” – ஏ.ஆர்.ரகுமான் அதிரடி!
“எல்லோரையும் திருப்திப்படுத்த விரும்பினால், போய் ஐஸ்கிரீம் விற்க வேண்டும்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி…
