“பல கோடி நஷ்டம், நெஞ்சில் துரோகம்.. ஆனா நான் ஓடமாட்டேன்!” – ஐசரி கே. கணேஷின் அனல் பறக்கும் மாஸ் பேட்டி!
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், இயக்குநர் சுந்தர் சி-யின் புதிய தயாரிப்பு நிறுவனமான ‘தியாகராஜா டாக்கீஸ்’ தொடக்க விழாவில்…
