முதல் முறை வேலைக்கு போறீங்களா? உங்களுக்கு ரூ.15,000 காத்துட்டு இருக்கு! உடனே செக் பண்ணுங்க!
மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு ஊக்கத் திட்டமான PM Viksit Bharat Rozgar Yojana (PM-VBRY) தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் (ஒழுங்கமைக்கப்பட்ட துறை) முதல்முறையாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் இந்தத் திட்டத்தின்…
