நர்சை கடத்தி கொடூர கொலை… காட்டுக்குள் வீசப்பட்ட நிர்வாண உடல்! கணவன் தற்கொலை முயற்சி! ஊத்துக்குளியை உலுக்கும் மர்மம்!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்த இளம்பெண் கடத்தி, கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல் காட்டுக்குள் வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.…
