“வெளிநாட்டில் உருகிய தமிழ்ப் பாடல்.. 40 வருட சாதனையை உடைக்கும் மோடி..!! உலகையே அதிரவைக்கும் வரலாற்றுப் பயணம்!”
மூன்று நாடுகளுக்கான இந்தோ–பசிபிக் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார். அங்கு இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தோனேசிய கலைக் குழுவினர் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இந்தோனேசிய…
