ஸ்கெட்ச் போட்ட நெருங்கிய நபர்கள்? 5 லட்சத்திற்காகப் பள்ளி மாணவன் கடத்தல்… திருப்பத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவனை ரூ.5 லட்சம் பணயத் தொகை கேட்டு கடத்திய வழக்கில், 3 பேர் கொண்ட கும்பலை போலீசார்…
