”இனி மேட்ரிமோனியிலும் ‘ப்ளூ டிக்’! போலி வரன்களுக்கு செக் வைத்த தமிழக அரசின் அதிரடி ‘ஆதார்’ உத்தரவு!
திருமண மேட்ரிமோனி தளங்களில் நடைபெறும் போலி கணக்குகள், ஆள்மாறாட்டம் மற்றும் பண மோசடிகளைத் தடுக்கும் வகையில், பயனர்களின் விருப்பத்தின் பேரில் ஆதார் சரிபார்ப்பு முறையை மேற்கொள்ள தமிழக…
