“நான் அழ வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், தானாகவே கண்ணீர் வந்துவிட்டது அபிஷேக் போரெல்! சிறை அனுபவம் குறித்து உருக்கமான பேட்டி
டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பைப் போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிய அபிஷேக் போரெல், 149 ரன்கள் குவித்து அசத்தினார். சதம் அடித்த அடுத்த கணமே உணர்ச்சிவசப்பட்ட…
