“எங்க ஊர்ல காதலிச்சா தப்பு… கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்தாங்க!” – உறவினர்களின் எதிர்ப்பை உடைத்த நடிகை அனீஷ்மாவின் அதிரடிப் பேச்சு!
“நான் ஒருவேளை சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால், இந்நேரம் எனக்குத் திருமணம் ஆகியிருக்கும்” என்று மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை அனீஷ்மா அனில்…
