“எங்க அக்கவுண்ட்ட வேணா முடக்கலாம்.. எங்கள முடக்க முடியாது! டெல்லியில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ மாஸ் என்ட்ரி!”
நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) மதிப்பெண் குளறுபடி விவகாரங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party –…
