ஈரான் மீது பாயும் ‘டார்க் ஈகிள்..!’ அமெரிக்கா அதிரடி வியூகம்..! டிரம்பின் ‘மாஸ்டர் பிளான்..!
அமெரிக்கா -ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 8 அன்று எட்டப்பட்ட போர் நிறுத்தம் தற்போது முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தங்களது நிபந்தனைகளிலிருந்து பின்வாங்க மறுப்பதால், மத்திய கிழக்கில் மற்றொரு பெரும் போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. டிரம்ப்…
