https://republictn.com/

Author: Eswari

வெள்ளை மாளிகை பகுதியில் திடீர் துப்பாக்கி சூடு – வாஷிங்டனில் பதற்றம்!

Eswari May 24, 2026 at 10:17 am No Comments

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்தாலும், மிக அதிக பாதுகாப்பு கொண்ட பகுதியாக கருதப்படும் வெள்ளை மாளிகை அருகே நடந்த இந்த…

எபோலா அச்சம்! ஆப்பிரிக்காவை கலக்கி வரும் வைரஸ் – அவசர நிதி ஒதுக்கிய ஐ.நா!

Eswari May 24, 2026 at 9:21 am No Comments

காங்கோவில் பரவி வரும் எபோலா நோய் தொற்றுக்கு எதிரான அவசர கால நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை தனது மத்திய அவசர கால நிவாரண நிதியில் இருந்து 60 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 574 கோடி…

ஐஸ் கட்டியில் 150 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த சிறுவர்கள்!

Eswari May 24, 2026 at 8:49 am No Comments

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நான்கரை வயது முதல் 11 வயது வரையிலான ஆறு குழந்தைகள் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். இதில், ஐஸ் பாரில் தொடர்ந்து ஒரு மணி நேரம் 160 செக்கன்கள் இடைவிடாமல் செயல்பட்டு லாசிகா என்ற குழந்தை சாதனை படைத்துள்ளார்.…

எதிர்பார்ப்பை தாண்டி ரசிகர்கள் ‘கருப்பு’வை கொண்டாடுறாங்க” – நெகிழ்ந்த சூர்யா.

Eswari May 23, 2026 at 10:18 pm No Comments

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்க எடுத்த ஒரு முடிவு, இன்று இவ்வளவு பெரிய வெற்றியாக மாறியிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சமீப காலங்களில் எந்தப் படத்துக்கும் இவ்வளவு விரைவாகவும் உறுதியான முறையிலும் முடிவுகள் எடுக்கப்பட்டதில்லை. இந்தப் படத்தின் முதல் மீட்டிங்கிலிருந்தே எல்லாமே…

தோனியை நினைவூட்டிய அஜித்… இணையத்தில் தெறிக்கும் ‘தல ரிட்டர்ன்ஸ்’

Eswari May 23, 2026 at 8:07 pm No Comments

நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகி உள்ளார். இந்த முறை அவர் வைரலாக காரணமானது சினிமா அல்ல; கிரிக்கெட் விளையாடிய வீடியோ தான். சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள காணொளியில், அஜித்குமார் நண்பர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட்…

சிறுமியின் கடைசி நிமிடங்கள்… வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

Eswari May 23, 2026 at 7:47 pm No Comments

கோவை சூலூர் அருகே உள்ள பள்ளப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை மாலை, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை, இருசக்கர வாகனத்தில்…

உலக ரசிகர்களை மயக்கிய ஐஸ்வர்யா ராயின் நீல ஆடை அழகு!

Eswari May 23, 2026 at 6:54 pm No Comments

கான்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்பெட் வரவேற்பில் நீல நிற கவுன் அணிந்து அழகாக தோற்றமளித்த நடிகை ஐஸ்வர்யா ராய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 79வது கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற அவர், தனது தனித்துவமான தோற்றம் மற்றும் ஸ்டைலிஷ் அணிவகுப்பால்…

கோவை சிறுமி கொலை அதிர்ச்சி – குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை என முதலமைச்சர் விஜய் உறுதி

Eswari May 23, 2026 at 3:16 pm No Comments

கோவை சிறுமி கொலை வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதி அளித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் நேற்று 10 வயது…

தாய்மைக்கு மதிப்பு! இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

Eswari May 23, 2026 at 2:44 pm No Comments

போட்டிகளில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு தடைவித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான உடல்தகுதி இல்லை எனக் கூறி, வினேஷ் போகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு…

வியக்க வைக்கும் இதய வடிவ பாலம் – காண குவியும் மக்கள் கூட்டம்

Eswari May 23, 2026 at 2:26 pm No Comments

தெலங்கானா மாநிலத்தில் இதய வடிவில் உருவாக்கப்பட்டு வரும் முதல் கண்ணாடி பாலத்தை காண ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். சித்திப்பேட்டை மாவட்டம் ஹூசராபாத் நகரத்தில் ஐந்து அடித்தளங்களும், 100 மீட்டர் உயரமும் கொண்ட இதயம் போன்ற வடிவிலான கண்ணாடி பாலம் உருவாக்கப்பட்டு வருகிறது.…