Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Author: R.M.Thiraviaraj

தண்ணீரை நிறுத்தினால்.. இந்தியாவை குண்டு போட்டு அழிப்போம்… பாகிஸ்தான் பகீர் மிரட்டல்..!

R.M.Thiraviaraj 1 week ago at 1 week ago 1 Comment

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியா கடந்த வாரம் மீண்டும் வலியுறுத்திய நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவுக்குப் போர் மிரட்டல் விடுத்துள்ளார்.…

திமுக கூட்டணியில் கசப்பான பாடம்… தவெக-விடம் உஷாரான காங்கிரஸ்..! மாணிக்கம் தாகூர் போட்ட அதிரடி ‘ஸ்கெட்ச்’..!

R.M.Thiraviaraj 1 week ago at 1 week ago 2 Comments

தமிழக அரசியல் களம் புதிய கூட்டணிகள், வியூகங்களால் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கட்சியைப் பலப்படுத்த அதிரடியான புதிய நடைமுறைகளைக் கையாண்டு வருகிறார். சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில், வரலாற்றிலேயே…

தலைகீழ் ட்விஸ்ட்… தவெக-வை விழுங்கும் அதிமுக..? ஆப்பு வைத்துக் கொண்ட விஜய்..! அலறும் விஜய் ரசிகர்கள்!

R.M.Thiraviaraj 1 week ago at 1 week ago 1 Comment

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் வரிசையாகத் தவெக-வை நோக்கிச் செல்வதால், அதிமுகவை தவெக விழுங்கிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், தவெக-வின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் ஆரம்பகால விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் இதற்கு…

“விஜய் அரசு ஆறு மாதத்தில் கவிழும்..? ” ஸ்டாலின் லண்டன் பயணத்தின் பகீர் பின்னணி..! அரசியலை உலுக்கும் ‘டாப் சீக்ரெட்’..!

R.M.Thiraviaraj 1 week ago at 1 week ago 1 Comment

தவெக தலைவர் விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு, இன்னும் சில மாதங்களிலேயே கவிழ்ந்துவிடும் என்றும், இந்த ஆட்சி அதிகபட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்படும் முன்பாகக் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில்…

கமேனி இறுதிச்சடங்கில் இந்தியா..! இதை மறக்கவே மாட்டோம்..! உருகி உருகி நன்றி சொன்ன ஈரான் தூதரகம்..!

R.M.Thiraviaraj 1 week ago at 1 week ago 3 Comments

மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியின் அரசுமுறை இறுதிச் சடங்கில் பங்கேற்றதற்காக, இந்திய அரசு, அதன் அதிகாரப்பூர்வ தூதுக்குழு, அரசியல் பிரமுகர்கள் மற்றும் குடிமக்களுக்கு இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. இந்தச் செயலை “பரஸ்பர மரியாதையின்…

வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி..? பெரியகுளத்தில் கேரள லாட்டரி விற்பனை அமோகம்..! நடுத்தெருவுக்கு வரும் குடும்பங்கள்..!

R.M.Thiraviaraj 1 week ago at 1 week ago No Comments

தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளைச் சாதகமாக்கிக் கொண்டு, பெரியகுளம் மற்றும் தெங்கரை பகுதிகளில் சாலை ஓரங்களிலேயே கட்டுக்கட்டாக கேரளா லாட்டரிகள் புழங்குவது அம்பலமாகியுள்ளது. பள்ளி, கோவில்கள் என பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களிலேயே இந்த சட்டவிரோத வியாபாரம் நடக்கிறது என்றால், இதற்குப்…

தப்பு பண்றீனங்க கம்பீர்..! 15 வயது சிறுவனுக்காக சஞ்சு சாம்சன் நீக்கமா..? இந்திய அணியை வெளுத்து வாங்கிய அஸ்வின்..!

R.M.Thiraviaraj 1 week ago at 1 week ago 2 Comments

2026 டி20 உலகக் கோப்பைக்கு இந்தியாவை வழிநடத்திய நட்சத்திர பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். உலகக் கோப்பை வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்திய…

சனாதனத்தை இழிவுபடுத்தும் உதயநிதிக்கு தவெக சப்போர்ட்..! சபாநாயகரின் பைபிள் பிரச்சாரம்.. இந்து மகா சபா கடும் கண்டனம்!

R.M.Thiraviaraj 2 weeks ago at 2 weeks ago No Comments

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசும் உதயநிதி ஸ்டாலினையும், சட்டமன்றத்தில் கிறிஸ்தவ பைபிளை பிரச்சாரம் செய்யும் சபாநாயகரையும், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக பொது இடமான சட்டமன்றத்தில் சனாதனத்தை வேரறுப்போம் என்று கூறிய மதுரை சட்டமன்ற உறுப்பினர் செயலையும் வன்மையாக கண்டிப்பதாக…

ஜமீன் காலம் முதல் வாழும் மக்களுக்கு இந்த கதியா..? மேகமலையில் தொழிலாளர்களை விரட்டியடிக்க சதியா..?

R.M.Thiraviaraj 2 weeks ago at 2 weeks ago No Comments

உச்ச நீதிமன்றம் உத்தரவின் பெயரில் மேகமலையில் அனுமதி இன்றி இயங்கி வந்த ஒன்பது தங்கும் விடுதிகள், தொழிலாளர் குடியிருப்புகளை வருவாய்த்துறையினர் சீல் வைத்து பூட்டி அடைத்தனர். புது டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஜான் கென்னடி என்ற சமூக ஆர்வலர் மேற்கு தொடர்ச்சி மலைப்…

விஜய் போட்ட கறார் ஆர்டர்… கழற்றிவிட்ட திமுக… எங்கே ஓடினார் செந்தில் பாலாஜி..?

R.M.Thiraviaraj 2 weeks ago at 2 weeks ago 2 Comments

செந்தில் பாலாஜி வெளிநாட்டுக்கு தப்பி செல்லக்கூடாது என்பதால் சென்னை விமான நிலையத்தில் லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தவெக ஆட்சிக்…