Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Author: R.M.Thiraviaraj

மரணப் படுக்கையில் அதிமுக..! இதை செய்தால் அடுத்து எடப்பாடியே முதல்வர்..! ஏக்கத்தில் ரர-க்கள்..!

R.M.Thiraviaraj 1 month ago at 1 month ago No Comments

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது உட்கட்சிப் பூசல்கள், நிர்வாகிகளின் கட்சித் தாவல் எனப் பலமுனை…

ஐந்து பவர் சென்டர்கள்..! குப்பையாகக் கசக்கி வீசிவிட்டார்கள்..! TVK-வில் வெடிக்கும் உட்கட்சி பூசல்..!

R.M.Thiraviaraj 1 month ago at 1 month ago No Comments

தமிழகத்தில் த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியும் உட்கட்சிப் பூசலும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. “ஆட்சிக்கு வந்தவுடன் உழைத்தவர்களை மறந்துவிட்டு, மாற்றுக்கட்சி மாஜிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார்கள்” எனத் த.வெ.க நிர்வாகிகள்…

தவெக ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் -எடப்பாடி சதி..! 10 தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்..!?

R.M.Thiraviaraj 1 month ago at 1 month ago No Comments

தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு, ஆளுங்கட்சிக்கும் இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் இடையேயான நிழல் யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், “ஆறு மாதங்களுக்கு த.வெ.க அரசை விமர்சிக்க மாட்டேன்” என்று கூறிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,…

ஸ்டிக்கர் ஒட்டும் அரசு..! விஜய்யின் Sofa Model ஆட்சி..! கிழித்துத் தொங்கவிட்ட உதயநிதி..!

R.M.Thiraviaraj 1 month ago at 1 month ago No Comments

தமிழக அரசியல் களம் தற்போது ‘திராவிட மாடல்’ மற்றும் ‘சோபா மாடல்’ என்ற இருவேறு கொள்கை மோதல்களால் உச்சகட்டப் பரப்பரப்பை எட்டியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜய், தமிழகத்தின் பொருளாதார மற்றும் சமூகச் சாதனைகளைப்…

தடம் மாறும் த.வெ.க ஆட்சி..! தனிமனித ஒழுக்கம் பேசி தப்பிக்கும் விஜய்..? அம்பல-ப்படுத்திய ஒரு குட்டி ஸ்டோரி..!

R.M.Thiraviaraj 1 month ago at 1 month ago No Comments

எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க-வை கடுமையாக விமர்சித்த விஜய், தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சட்டம்-ஒழுங்கைக் காக்கத் தவறிவிட்டு ‘தனிமனித ஒழுக்கம்’ என்று தத்துவம் பேசி தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறார் என முரசொலி சாடியுள்ளது. திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கத்தில், ”விஜய்…

இனி சுடுகாடுதான்..! திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வராது..! உடைத்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர்..!

R.M.Thiraviaraj 1 month ago at 1 month ago No Comments

தி.மு.க-வின் எதிர்காலக் கூட்டணி வியூகங்கள், பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாடு குறித்தும், அப்படி தவறும்பட்சத்தில் தி.மு.க சந்திக்க நேரிடும் அரசியல் வீழ்ச்சி குறித்து பத்திரிகையாளரும் அரசியல் விமர்ஸ்கருமான தராசு ஷியாம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், ”234 நாள் தொகுதிகளிலும் போட்டியிட்டு விஜய்…

காங்கிரஸ் கட்சியில் ‘ஏ’ பிளஸ் ரவுடிக்கு மாநில தலைவர் பதவி..! போஸ்டரால் பெரும் பரபரப்பு..!

R.M.Thiraviaraj 1 month ago at 1 month ago No Comments

தமிழக அரசியல் களத்தில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் கட்சிகளில் இணைவதும், அவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படுவதும் தொடர் விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஏ’ பிளஸ் (A+) பிரிவு ரவுடியான தினேஷ் என்பவருக்குக் காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலான முக்கியப்…

விஜய் சிஎம் ஆயிட்டாரு…! லதா எடுத்த விபரீத முடிவு..! கோபத்தில் மனைவியை பிரிந்த ரஜினிகாந்த்..!?

R.M.Thiraviaraj 1 month ago at 1 month ago No Comments

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், “மக்கள் மேடை” என்ற புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இது ரஜினிக்கு பிடிக்காததால் அவர் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார் என பிரபல யூடியூபரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி கிளப்பியுள்ளார். இதுகுறித்து…

பாமக கோட்டையை சிதைக்கணும்..! விஜய் போட்ட சீக்ரெட் ஸ்கெட்ச்..! அல்லு விடும் அன்புமணி..!

R.M.Thiraviaraj 1 month ago at 1 month ago No Comments

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தவெக வட மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவைப் பெற முடியவில்லை என்பது கட்சிக்குள் நடைபெற்ற ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கணிசமான வெற்றியைப் பெற்ற இக்கட்சி வன்னியர் மக்கள் அதிகம் வசிக்கும்…

ரூ- 300 கோடி வாங்கிய எடப்பாடி..! தமிழகத்தில் லாட்டரியை இறக்க டீல்..! புட்டுப்புட்டு வைத்த சவுக்கு சங்கர்..!

R.M.Thiraviaraj 1 month ago at 1 month ago No Comments

தவெகவுக்கு ஆதரவாக சென்ற அதிமுகவினரின் பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸ் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை இதன் பின்னணியில் ரூ.300 கோடி கைமாறி இருப்பதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பகீர் கிளப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த…