“உண்ணாவிரதம் தான் முடிவு… ஆனா ஆட்டம் இனிமேதான்! கல்வி அமைச்சகத்தை அதிர வைத்த சோனம் வாங்சுக்கின் வைரல் போஸ்ட்!”
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்…
