Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: Vanathi Srinivasan

“என்கிட்ட ஆர்கியூ பண்றீங்களா?”.. மைக்கை தள்ளிவிட்டு வெடித்த வானதி சீனிவாசன்! உச்சக்கட்ட ஆவேசம்!

Eswari 1 week ago at 1 week ago No Comments

பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கடும் ஆவேசமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…

100 நாட்களிலேயே மக்கள் விரோத அரசு! லிஸ்ட் போட்டு தவெக அரசை கிழித்து தொங்கவிடும் வானதி சீனிவாசன்!

Naruvi 2 months ago at 2 months ago No Comments

செங்​கல்​பட்டு மாவட்​டம் தை​யூர் பகு​தி​யைச் சேர்ந்த இளை​ஞர் பிர​வீன் குமார் காதல் விவகாரத்தில் ஓட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த…

“பாஜகவில் நள்ளிரவு அதிரடி மாற்றம்! வானதி சீனிவாசன் விடுவிப்பு – டெல்லி கொடுத்த புதிய பொறுப்பு என்ன?”

Eswari 2 months ago at 2 months ago No Comments

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி…

“திமுக -தவெக.. பெண்கள் பாதுகாப்பில் ரெண்டுமே ஒன்னுதான்!” – வானதி சீனிவாசன் அதிரடி!

Eswari 3 months ago at 3 months ago No Comments

பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக-விற்கும் தவெக-விற்கும் எந்த வித்தியாசமும் இல்லை; தமிழகத்தில் 3 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…