“கஞ்சா போதையில் விமானி.. நடுவானில் தலைகீழாகச் சரிந்த ஏர் இந்தியா விமானம்! திக் திக் நிமிடங்கள்!”
தாய்லாந்தின் புகெட் நகரிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தின் முக்கிய விமானி, கஞ்சா போதையில் இருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
