“சுவர்களில்லை, விழிப்புணர்வுப் பெட்டகங்கள்! கோவையின் முகத்தை மாற்றிய மாநகராட்சியின் கலைப்புரட்சி!
கோவையின் அழகை பாழ்படுத்தும் வகையில் அதிகரித்து வரும் போஸ்டர் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநகராட்சி சார்பில் சுவர்களில் சமூக விழிப்புணர்வு சுவரோவியங்கள் வரையப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில்…
