“கார்டும் கைலதான் இருக்கு… OTP-யும் வரல! தியேட்டரில் படம் பார்த்த நடிகைக்கு நடந்த ₹2.43 லட்சம் ‘சைலண்ட் ‘ கொள்ளை!”
பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகை கீர்த்தி குல்ஹாரி, சைபர் மோசடியில் சிக்கி ரூ.2.43 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும்…
