“டிக்கெட் இல்லாம படம் பார்த்த திருச்சி பையன்… இன்னைக்கு லேடி சூப்பர்ஸ்டாருக்கே ஜோடி! விமர்சனங்களுக்கு கவினின் பதிலடி!”
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி ஹீரோவாக வளர்ந்து வரும் நடிகர் கவின், தனது வரவிருக்கும் ‘ஹாய்’ (Hi) திரைப்படத்தின் விழாவில், நடிகை நயன்தாராவுடன் இணைந்து…
