சென்னையில் பயங்கரம்! பழிக்குப் பழியாக வாலிபரை நடுரோட்டில் சுற்றிவளைத்து வெட்டிய கும்பல்
சென்னை கண்ணகி நகரில், முன்விரோதக் கொலைக்கு பழிக்குப் பழியாக இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஆகாஷ்…
