“வாட்ஸ்அப் சாட் ஆதாரத்துடன் அடுத்த அதிரடி: கபடி பயிற்சியாளர் ராஜு மீது மேலும் ஒரு பாலியல் புகார்!”
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் ராஜு மீது ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி புகார் வெளியாகியுள்ளது. 17 வயது கபடி வீராங்கனை ஒருவர் அளித்த பாலியல் புகாரின்…
