“நான் விஜய்யைப் பாராட்டவே இல்லை!” – உலகளவில் பரவிய வதந்தியால் முக்கிய வழக்கிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற நீதிபதி!
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் பாராட்டியதாகச் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.…
