அரசியலை தாண்டிய அன்பு! பிரான்சில் இந்திய குழந்தையை கொஞ்சிய பிரதமர் மோடி… நெகிழவைத்த மூவர்ணக்கொடி வரவேற்பு!
பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம்: நைஸ் நகரில் இந்திய வம்சாவளியினரின் உற்சாக வரவேற்பு பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் நைஸ் (Nice) நகரை வந்தடைந்தார். அங்கு…
