என்னது.. கஞ்சா செடி வளர்த்தது பசு மாட்டுக்கா? – போலீசாரையே அதிர வைத்த ஓட்டுனரின் வாக்குமூலம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, பசுமாடுகளின் நோயைக் குணப்படுத்த கஞ்சா செடி வளர்த்ததாக டிராக்டர் ஓட்டுனர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 32 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரியதம்பிகொட்டாய் பகுதியை…
