“அலுவலக அலைச்சல் இனி இல்லை! மொபைலிலேயே லோன்… அரசு ஊழியர்களின் விதியை மாற்றிய அரசாணை 223!”
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடன், முன்பணம் ஆகியவற்றை எளிதாகப் பெறும் வகையில், விதிமுறைகளைத் தளர்த்தி நிதித்துறை புதிய அரசாணையை (அரசாணை எண்: 223) வெளியிட்டுள்ளது.…
