“நெஞ்சை பதறவைக்கும் நொடி! சேலம் Butterfly பாலத்தில் கார் மீது கவிழ்ந்த ராட்சத லாரி – நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்!”
ஈரோட்டிலிருந்து இரும்புத் தகரங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் நிலைதடுமாறிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, லாரியின் அருகே சென்று கொண்டிருந்த கார் மீது லாரி…
