“பஸ் ஓடாது.. -நாளை மறுநாள் ஸ்டிரைக் ” – தமிழகத்தையே உலுக்கப் போகும் தனியார் பேருந்துகள் போராட்டம்..!
தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி, புதன்கிழமை, தனியார் பேருந்துகள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.…
