ஷாப்பிங் போனா இனி சுமை இல்லை! டெல்லி ஸ்டார்ட்அப் “கேரி மேன்” சேவை வைரல்!
டெல்லியில் அமைந்துள்ள ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சோர்வையும் சிக்கல்களையும் குறைப்பதற்காக இந்த சேவை கொண்டு வரப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பிரபலமான சந்தைகளான லஜ்பத் நகர், சரோஜினி நகர்…
