“நாம் கட்டும் வரிப்பணம் எங்கே போகிறது? அரசாங்கம் என்ன செய்கிறது தெரியுமா?”
பட்ஜெட் என்பது அரசின் ஆண்டு வரவு-செலவுக் கணக்கு மட்டுமல்ல; ஒரு மாநிலத்தின் வளர்ச்சிப் பாதை, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் எதிர்கால பொருளாதாரத் திட்டமிடலை வெளிப்படுத்தும் முக்கியமான…
