ஐடி கனவு… பறிபோன உயிர்… சென்னையை உலுக்கிய பெண் ஊழியர் மரணத்தின் கொடூரம்!
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கோமதி (31), ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று காலை வேலைக்குச் செல்லுவதற்காக அவர் ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸியில் புறப்பட்டுள்ளார். தாம்பரம் பைபாஸ் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வானகரம்…
