“60 அடி கட்-அவுட்… ₹100 கோடி பட்ஜெட்! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் வரலாற்றுச் சாதனை குறித்து ரெஜினா ஓப்பன் டாக்!
‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நயன்தாரா சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டமான படத்தைத் தனது தோளில் சுமந்து நடித்து வருவதாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா…
