“நெடுநாட்களுக்குப் பிறகு அந்த படத்தை பார்த்துட்டு வாய்விட்டு சிரிச்சேன்” – மாதவன்
பிரபல இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வெளியாகி, திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப் பார்த்த…
