சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கம்… உள்ளூர் மக்களுக்கு நரகம்! குடிநீரின்றி தவிக்கும் கொடைக்கானல்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் பருவமழை பொய்த்ததன் காரணமாக, மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்கள் வறண்டு கேள்விக்குறியாகியுள்ளன. இதன் விளைவாக, நகராட்சிப்…
