“உறக்கத்தில் கலைந்த பிளஸ்-2 மாணவியின் கல்விக்கனவு! சாத்தூரில் உலுக்கிய பெருந்துயரம்!”
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பெய்த தொடர் கனமழையால் வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், 17 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில்…
