மணல் கொள்ளையர்களின் வெறிச்செயல்: தடுக்க வந்த போலீஸ் அதிகாரி மீதே அசுர வேக டிராக்டரை ஏற்றிய கொடூரம்!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடுகிளி பாலம் அருகே, சட்டவிரோதமாக மணல் அள்ளி டிராக்டர்களில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.…
