“விஜய் செஞ்சது தப்பு.. இது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? – தவெக-வின் தன்னிச்சை முடிவுகளை கிழித்தெறிந்த தேவசகாயம் IAS!”
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இது முடியாட்சி நாடோ, அரசாட்சி நாடோ கிடையாது. தமிழ்நாடு, இந்தியாவிலேயே மிகவும் பழமையான ஜனநாயகத்தைப் பாதுகாத்து வந்த மாநிலமாகும். அப்படிப்பட்ட தமிழ்நாட்டில்…
