“காசு கொடுத்தா ஃபர்ஸ்ட் பாரு..!” ட்ரம்பின் பதிவுகளுக்கு ₹1 கோடி கட்டணம் – உலகை அதிர வைத்த மாஸ்டர் பிளான்!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் (Truth Social), ட்ரம்பின் பதிவுகளை மில்லிசெகண்ட் வேகத்தில் மற்றவர்களுக்கு முன்பாகப் பெறுவதற்கான ‘Truth API’ என்ற…
