“லஞ்சம் என்றாலே மரண பயம் வரணும்.!!” – லஞ்ச அதிகாரிகளை அதிரவைத்த மதுரை கோர்ட் தீர்ப்பு.!
லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு ஊழியர்களின் ஊழலைத் தடுப்பதுடன், ஊழல்…
