“கணக்கில் வராத ₹25 லட்சம்… லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய அதிகாரிக்கு ‘சிறந்த பணியாளர்’ விருதா?!”
ராமநாதபுரம் நகராட்சியில் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ள வருவாய் ஆய்வாளருக்கு சிறந்த பணியாளர் என்ற அடிப்படையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் நகராட்சி…
